×

எக்ஸ்போசாட் செயற்கைக்கோளில் உள்ள கருவி, விண்மீன் மண்டலத்தில் தரவுகளை சேகரித்துள்ளது: இஸ்ரோ தகவல்!

எக்ஸ்போசாட் செயற்கைக்கோளில் உள்ள கருவி, விண்மீன் மண்டலத்தில் தரவுகளை சேகரித்துள்ளது என இஸ்ரோ தகவல் தெரிவித்துள்ளது. இஸ்ரோவின் XpoSAT செயற்கைக்கோளில் உள்ள POIIX எனும் கருவி நெபுலா குறித்த தகவல்களை அளவிட்டுள்ளது. இந்தியாவின் முதல் போலரி மீட்டர் செயற்கைக்கோள் XDOSAT ஜனவரி 1ல் விண்ணில் ஏவப்பட்டது.

 

The post எக்ஸ்போசாட் செயற்கைக்கோளில் உள்ள கருவி, விண்மீன் மண்டலத்தில் தரவுகளை சேகரித்துள்ளது: இஸ்ரோ தகவல்! appeared first on Dinakaran.

Tags : ISRO ,Israel ,nebula ,India ,Dinakaran ,
× RELATED நீடிக்கும் இஸ்ரேல் – காசா போர்;...